Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பிரதமர் மோடியுடன் பதவி ஏற்ற புதிய மந்திரிகள் யார்-யார்? என்ற விவரம் வருமாறு.

kalvitulir

பிரதமர் மோடியுடன் பதவி ஏற்ற புதிய மந்திரிகள் யார்-யார்? என்ற விவரம் வருமாறு:-

கேபினட் மந்திரிகள்

1. ராஜ்நாத் சிங்

2. அமித்ஷா

3. நிதின் கட்காரி

4. சதானந்த கவுடா

5. நிர்மலா சீதாராமன்

6. ராம்விலாஸ் பஸ்வான்

7. நரேந்திர சிங் தோமர்

8. ரவிசங்கர் பிரசாத்

9. ஹர்சிம்ரத் கவுர் பாதல்

10. தாவர் சந்த் கெலாட்

11. ஜெய்சங்கர்

12. ரமேஷ் பொக்ரியால்

13. அர்ஜூன் முண்டா

14. ஸ்மிரிதி இரானி

15. ஹர்ஷ வர்தன்

16. பிரகாஷ் ஜவடேகர்

17. பியூஸ் கோயல்

18. தர்மேந்திர பிரதான்

19. முக்தார் அப்பாஸ் நக்வி

20. பிரகலாத் ஜோஷி

21. மகேந்திரநாத் பாண்டே

22. அரவிந்த் சாவந்த்

23. கிரிராஜ் சிங்

24. கஜேந்திர சிங் செகாவத்

ராஜாங்க மந்திரிகள் (தனி பொறுப்பு)

1. சந்தோஷ்குமார் கங்குவார்

2. ராவ் இந்திரஜித் சிங்

3. ஸ்ரீபாத யசோ நாயக்

4. டாக்டர் ஜிதேந்திர சிங்

5. கிரண் ரிஜிஜு

6. பிரகலாத் சிங் படேல்

7. ராஜ்குமார் சிங்

8. ஹர்தீப் சிங் பூரி

9. மன்சுக் மாண்டவியா

ராஜாங்க மந்திரிகள்

1. பஹன் சிங் குலாத்தே

2. அஸ்வினி குமார் சவுபே

3. அர்ஜூன் ராம் மேக்வால்

4. வி.கே.சிங்

5. கிரிஷன் பால் குர்ஜார்

6. தாதா ராவ் பட்டீல்

7. கிஷன் ரெட்டி

8. புருசோத்தம் ரூபாலா

9. ராம்தாஸ் அத்வாலே

10. சாத்வி நிரஞ்சன் ஜோதி

11. பாபுல் சுப்ரியோ

12. சஞ்சீவ் பல்யான்

13. சஞ்சய் சம்ராவ் தோட்ரே

14. அனுராக் தாக்குர்

15. சுரேஷ் அங்கடி

16. நித்யானந்த் ராய்

17. ரத்தன்லால் கட்டாரியா

18. முரளதரன்

19. ரேணுகா சிங் சருடா

20. சோம் பர்காஷ்

21. ராமேஷ்வர் டெலி

22. பிரதாப் சந்திர சாரங்கி

23. கைலாஷ் சவுத்ரி

24. தேவஸ்ரீ சவுத்ரி

வெளிநாட்டு தலைவர்கள்

பதவி ஏற்பு விழா முடிந்ததும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடியும், அவரது மந்திரிசபை சகாக்களும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பிரதமர் மோடியுடன் பதவி ஏற்ற புதிய மந்திரிகள் யார்-யார்? என்ற விவரம் வருமாறு. பிரதமர் மோடியுடன் பதவி ஏற்ற புதிய மந்திரிகள் யார்-யார்? என்ற விவரம் வருமாறு. Reviewed by Rajarajan on 31.5.19 Rating: 5

கருத்துகள் இல்லை