மத்திய பிரதேசத்தில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வு நடத்திட கல்வித்துறை முடிவு

மத்திய பிரதேசத்தில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வு நடத்தி விட அரசு முடிவு செய்துள்ளது. மத்திய பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்வில் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவர்கள் 30 சதவீதம் அளவிற்கு மேலாக தோல்வி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் ஆண்டு தேர்ச்சி சதவீதம் ஆனது 5% அளவிற்கு குறைந்து உள்ளது. இதனால் மத்திய பிரதேசத்தில் உள்ள கல்வித்துறை மற்றும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்வியாளர்கள் கூறுகையில் சதவீதம் குறைந்ததற்கு காரணம் ஆசிரியருடைய திறமையின்மை தான் என கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் கற்பிக்கும் திறன் குறைந்து ஆசிரியர்களை கண்டறிய, மத்திய பிரதேச அரசு பணியில் இருக்கக்கூடிய ஆசிரியைக்கும் தகுதி தேர்வு நடத்த உள்ளது. இந்த தகுதி தேர்வின் அடிப்படையில் அவர்களது தரமானது நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் மதிப்பெண் குறைவாக பெரும் ஆசிரியர்களை விருப்ப ஓய்வில் அனுப்பவும் முடிவு செய்துள்ளது.
கல்வியாளர்கள் கூறுகையில் சதவீதம் குறைந்ததற்கு காரணம் ஆசிரியருடைய திறமையின்மை தான் என கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் கற்பிக்கும் திறன் குறைந்து ஆசிரியர்களை கண்டறிய, மத்திய பிரதேச அரசு பணியில் இருக்கக்கூடிய ஆசிரியைக்கும் தகுதி தேர்வு நடத்த உள்ளது. இந்த தகுதி தேர்வின் அடிப்படையில் அவர்களது தரமானது நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் மதிப்பெண் குறைவாக பெரும் ஆசிரியர்களை விருப்ப ஓய்வில் அனுப்பவும் முடிவு செய்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வு நடத்திட கல்வித்துறை முடிவு
Reviewed by Rajarajan
on
28.5.19
Rating:

கருத்துகள் இல்லை