Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மாவட்ட கல்வி அலுவலர் பணியிலிருந்து துணை இயக்குனராக பதவி உயர்வு - பள்ளிக்கல்வித்துறை



தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை அரசாணை நிலை எண் 93 படி அரக்கோணம் மாவட்ட கல்வி அலுவலர் திரு குணசேகரன் அவர்களுக்கு தொடக்கக்கல்வி துணை இயக்குனராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் தலைமை ஆசிரியர் பணியில் இருந்து மாவட்ட கல்வி அதிகாரி பதவி உயர்வு வழங்கப்படும் என தெரிகிறது.

மாவட்ட கல்வி அலுவலர் பணியிலிருந்து துணை இயக்குனராக பதவி உயர்வு - பள்ளிக்கல்வித்துறை  மாவட்ட கல்வி அலுவலர் பணியிலிருந்து துணை இயக்குனராக பதவி உயர்வு - பள்ளிக்கல்வித்துறை Reviewed by Rajarajan on 31.5.19 Rating: 5

கருத்துகள் இல்லை