Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பாட புத்தகங்களை ஆன்லைனில் இருந்து டவுன்லோட் செய்துகொள்ள உத்தரவு

புதிதாக இந்த ஆண்டு 2,7,10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு புதிய பாடதிட்டம் நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. அதற்கான பாடப் புத்தகங்கள் தயாரிக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. ஆனால் புத்தகங்கள் முழுமையாக வடிவமைப்பு நிறைவடையவில்லை. இந்நிலையில் ஜூன் 3 பள்ளி திறக்கும் நாள் நெருங்கி உள்ள காரணத்தினால் தயாராகாத பாட புத்தகங்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.



kalvitulir

பாட புத்தகங்களை ஆன்லைனில் இருந்து டவுன்லோட் செய்துகொள்ள உத்தரவு பாட புத்தகங்களை ஆன்லைனில் இருந்து டவுன்லோட் செய்துகொள்ள உத்தரவு Reviewed by Rajarajan on 29.5.19 Rating: 5

கருத்துகள் இல்லை