மாணவர்கள் நீட் விண்ணப்பத்தில் பிழைகள் ஏதேனும் இருந்தால் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு தேசிய தேர்வு முகமை
மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் ஜூலை 5ஆம் தேதி வெளிவர உள்ளது. இந்நிலையில் நீட் தேர்வில் பங்கு பெற்ற மாணவர்கள் அவர்களுடைய விண்ணப்பத்தில் ஏதேனும் பிழை இருந்தால் அதனை சரிசெய்து கொள்ள தேசிய தேர்வு முகமை அனுமதி அளித்துள்ளது.
அதன்படி மே மாதம் 31ஆம் தேதிக்குள் தங்களது விண்ணப்பத்தில் ஏதேனும் பிழை இருந்தால் மாணவர்கள் அதை www.ntaneet.nic.in இணையதளத்தில் சரி செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
மருத்துவ கலோரிகளின் சேர்க்கை அனைத்தும் நீட் தேர்வின் வழியாகவே நடைபெறும் இணைய மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தில் பிழை இருந்தால் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி சரிசெய்து கொள்ளுமாறு தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது
மாணவர்கள் நீட் விண்ணப்பத்தில் பிழைகள் ஏதேனும் இருந்தால் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு தேசிய தேர்வு முகமை
Reviewed by Rajarajan
on
30.5.19
Rating:
கருத்துகள் இல்லை