Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பிளாஷ் நியூஸ்: ஜூன் 3ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள்

ஜூன் 3ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறியுள்ளார். பள்ளி திறக்கும் தேதியை குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி ஒன்றில் பள்ளி திறக்கும் நாள் எந்தவிதத்திலும் மாற்றம் செய்யப்படவில்லை ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கூறியுள்ளார். வெயில் காரணமாக பள்ளி திறக்கப்படும் தேதி தள்ளிப் போகலாம் என்ற செய்தியை மறுத்துள்ளார். 






பிளாஷ் நியூஸ்: ஜூன் 3ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பிளாஷ் நியூஸ்: ஜூன் 3ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் Reviewed by Rajarajan on 27.5.19 Rating: 5

கருத்துகள் இல்லை