Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

NLC நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி (Central Govt Apprentices Training) அறிவிப்பு


மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில்  (NLC)அளிக்கப்பட உள்ள தொழில் பழகுநர் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

பணி: Central Govt Apprentices Training   காலியிடங்கள்:  170
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Chemical Engineering - 12
2. Civil Engineering - 04
3. Computer Engineering - 15
4. Electrical and Electronics Engineering - 48
5. Electronics and Communication Engineering - 07
6. Instrumentation and Control Engineering - 04
7. Mechanical Engineering - 73
8. Mining Engineering - 07 

தகுதி:  பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் தகவலுக்கு





null

null
NLC நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி (Central Govt Apprentices Training) அறிவிப்பு NLC நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி (Central Govt Apprentices Training) அறிவிப்பு Reviewed by Rajarajan on 26.5.19 Rating: 5

கருத்துகள் இல்லை