Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மேல்நிலை இரண்டாம் ஆண்டு சிறப்பு துணைத் தேர்வுக்கு நுழைவுச் சீட்டு டவுன்லோட் செய்துகொள்ள அறிவிப்பு - தேர்வுகள் இயக்குனரகம்

மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு கடந்த மார்ச் நடைபெற்றது. இந்த பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்கு தேர்தல் இயக்குனரகம் சிறப்பு உடனடி தேர்வு ஜூன் மாதத்தில் நடத்தி வருகிறது. இந்த தேர்வுக்கு நுழைவுச் சீட்டினை டவுன்லோட் செய்துகொள்ள இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு கீழே உள்ள செய்தி குறிப்பினை பின்பற்றவும்.



null

null
மேல்நிலை இரண்டாம் ஆண்டு சிறப்பு துணைத் தேர்வுக்கு நுழைவுச் சீட்டு டவுன்லோட் செய்துகொள்ள அறிவிப்பு - தேர்வுகள் இயக்குனரகம் மேல்நிலை இரண்டாம் ஆண்டு  சிறப்பு துணைத் தேர்வுக்கு நுழைவுச் சீட்டு டவுன்லோட் செய்துகொள்ள அறிவிப்பு - தேர்வுகள் இயக்குனரகம் Reviewed by Rajarajan on 28.5.19 Rating: 5

கருத்துகள் இல்லை