Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கற்றல்‌ கற்பித்தல்‌ பணிகளை சிறந்த முறையில்‌ ஆசிரியர்கள்‌ மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு ஜுன்‌ 2ம்‌ வாரத்தில்‌ பயிற்சி


10 மற்றும்‌ 12ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கு கற்றல்‌ கற்பித்தல்‌ பணிகளை சிறந்த முறையில்‌ ஆசிரியர்கள்‌ மேற்கொள்ள பயிற்சி ஜுன்‌ 2ம்‌ வாரத்தில்‌ வழங்கப்டுள்ளது. இதற்காக மாவட்டக்‌ கருத்தாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளதால்  மேல்நிலை மற்றும்‌ உயர்நிலை பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்களை பாட வாரியாக ஒரு பாடத்திற்கு மூன்று ஆசிரியர்கள்‌ வீதம்‌ மாவட்ட கருத்தாளர்களாக சிறப்பாக செயல்படக்கூடிய ஆசிரியர்களின்‌ பெயர்‌ பட்டியலை தயாரித்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.




கற்றல்‌ கற்பித்தல்‌ பணிகளை சிறந்த முறையில்‌ ஆசிரியர்கள்‌ மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு ஜுன்‌ 2ம்‌ வாரத்தில்‌ பயிற்சி  கற்றல்‌ கற்பித்தல்‌ பணிகளை சிறந்த முறையில்‌ ஆசிரியர்கள்‌ மேற்கொள்ள  ஆசிரியர்களுக்கு  ஜுன்‌ 2ம்‌ வாரத்தில்‌ பயிற்சி Reviewed by Rajarajan on 23.5.19 Rating: 5

கருத்துகள் இல்லை