Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கியூ ஆர் கோட் உடன் கூடிய புதிய பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட சான்றிதழ்களை வழங்க பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.




பட்டப் படிப்புகளில் போலி சான்றிதழ்களை தடுக்கும் வகையில் கியூ ஆர் கோட் உடன் கூடிய புதிய  பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட சான்றிதழ்களை வழங்க பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கு மானியக் குழு செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

அதில் மாணவர்களின் தனிப்பட்ட அடையாளத்தை நிருபிக்கும் வகையில் சான்றிதழ்களின் உண்மை தன்மையை நிரூபிக்கும் வகையிலும் அமைந்திருக்க வேண்டும். மாணவர்களின் புகைப்படம் கல்லூரி கல்லூரியின் உடைய முப்பரிமாண லோகோ ஆகியவை இந்த கியூ ஆர் கோட் உடன் இணைந்த சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்த சான்றிதழ்களில் மாணவர்களின் கல்வி முறை இருப்பிடம் ஆகியவற்றையும் இணைந்து வழங்கப்பட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. 
கியூ ஆர் கோட் உடன் கூடிய புதிய பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட சான்றிதழ்களை வழங்க பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. கியூ ஆர் கோட் உடன் கூடிய புதிய  பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட சான்றிதழ்களை வழங்க பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. Reviewed by Rajarajan on 28.5.19 Rating: 5

கருத்துகள் இல்லை