Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

உபரி ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரியும் அரசு மற்றும் அரசு நிதியுதவி ஆசிரியர்களுக்கு ஒரு வாய்ப்பு.




உபரி ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரியும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்த்த ஆசிரியர்களுக்கு ஒரு வாய்ப்பு. சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள கல்வி தொலைக்காட்சி நிலையத்தில் மாற்றுப்பணியில் பணிபுரிய தன்னார்வலர்களாக வரவேற்கப்படுகிறார்கள். உபரி ஆசிரியர் பணியிடங்களில் உள்ள , கல்வி மற்றும் கலை சார் திறனுள்ளவர்களுக்கு முன்னுரிமையுண்டு. விருப்பமுள்ள ஆசிரியர்கள் நேர்க் காணலுக்கு விண்ணப்பித்து கலந்து  கொள்ள வரவேற்கப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு -
9790773529,
9840729717,
8939235707

உபரி ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரியும் அரசு மற்றும் அரசு நிதியுதவி ஆசிரியர்களுக்கு ஒரு வாய்ப்பு. உபரி ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரியும் அரசு மற்றும் அரசு நிதியுதவி ஆசிரியர்களுக்கு ஒரு வாய்ப்பு. Reviewed by Rajarajan on 26.5.19 Rating: 5

கருத்துகள் இல்லை