பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன தேர்வுகள் இயக்குனரகம்
பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் தேர்வுகள் இயக்குனரகத்தால் வெளியிடப்பட்டது. இதில் எப்பொழுதும் போல மாணவிகள் அதிக தேர்ச்சி சதவீதம் 96.5% மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 93.3% பெற்று உள்ளனர். 3.2 % தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளது.
- மாநிலத்தில் அரசு பள்ளிகளில் முதல் மூன்று மாவட்டங்கள் முறையை ஈரோடு மாவட்டம் 96.5% முதலிடத்திலும் திருப்பூர் மாவட்டம் 95.61% இரண்டாம் இடத்திலும் நாமக்கல் மாவட்டம் 95.43% மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது .
பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன தேர்வுகள் இயக்குனரகம்
Reviewed by Rajarajan
on
8.5.19
Rating:
கருத்துகள் இல்லை