கல்லூரி பேராசிரியர்கள் 11 பேர் சஸ்பெண்ட் தமிழக அரசு உத்தரவு.
தமிழக அரசு கல்லூரிகளில் பணியில் சேர்ந்த 11 பேராசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடைய கல்விச் சான்றிதழ்கள் ஆய்வு செய்தபோது போலி டாக்டர் பட்டம் பெற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அனைத்து கல்லூரிகளில் பணியாற்றக்கூடிய பேராசிரியருடைய கல்விச் சான்றிதழ்களையும் ஆய்வு செய்ய உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி பேராசிரியர்கள் 11 பேர் சஸ்பெண்ட் தமிழக அரசு உத்தரவு.
Reviewed by Rajarajan
on
17.5.19
Rating:

கருத்துகள் இல்லை