சட்டக் கல்லூரிகளில் இளநிலை சட்டம் பயில்வதற்கு அறிவிப்பு வெளியானது - டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
தமிழ்நாட்டில் டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சட்ட கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. சட்டம் பயில விரும்பும் மாணவர்கள் இக்கல்லூரிகளில் விண்ணப்பித்து சட்டம் கற்கலாம்.
பட்டப்படிப்புகள்:
B.A.L.L.B - 5 வருட படிப்பு
L.L.B - 3 வருட படிப்பு
கல்வித்தகுதி:
1. B.A.L.L.B என்ற பட்டப்படிப்பிற்கு, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பில் 45% மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருத்தல் வேண்டும்.
2. L.L.B - 3 வருட படிப்பிற்கு, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு டிகிரியில் பயின்று 45% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு
ஆன்லைனில், https://www.tndalu.ac.in/ - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யலாம்.
null
null
சட்டக் கல்லூரிகளில் இளநிலை சட்டம் பயில்வதற்கு அறிவிப்பு வெளியானது - டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
Reviewed by Rajarajan
on
17.5.19
Rating:
கருத்துகள் இல்லை