தாய்மொழியில் கற்றால் தான் கல்வியில் சிறந்து விளங்க முடியும் முன்னாள் துணைவேந்தர்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுப்பையா அவர்கள் காரைக்குடியில் சமூக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார்.
அதில், இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பேஸ்புக் வாட்ஸ் அப் என்னும் சமூக ஊடகங்களில் மூழ்கியுள்ளன. புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டது எனவும், தாய்மொழியில் ஒருவர் கல்வி கற்றால் மட்டுமே கல்வியில் சிறந்து விளங்க முடியும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்
.
.
தாய்மொழியில் கற்றால் தான் கல்வியில் சிறந்து விளங்க முடியும் முன்னாள் துணைவேந்தர்
Reviewed by Rajarajan
on
14.5.19
Rating:

கருத்துகள் இல்லை