மாவட்டத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்க அதிகாரம் - பள்ளிக் கல்வி இணை இயக்குநர்
மாவட்டத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்க அதிகாரம்
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)செயல்முறைகள் படி அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும், மாவட்டத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.முதன்மைக் கல்வி அலுவலர்களால் மாவட்டத்திற்குள் பணியாளர்களுக்கு மாறுதல் வழங்கப்படின், காலிப்பணியிட பட்டியல் சரிவர பராமரிக்க இயலவில்லை. எனவே, மாவட்டத்திற்குள் அமைச்சுப் பணியாளர்களின் மாறுதல் ஆணை ஏதும் முதன்மைக் கல்வி அலுவலர்களால் வழங்கப்படல்வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்க அதிகாரம் - பள்ளிக் கல்வி இணை இயக்குநர்
Reviewed by Rajarajan
on
6.5.19
Rating:

கருத்துகள் இல்லை