பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தடை - தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்
தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான பாலிடெக்னிக் கல்லூரிகளும் AICTE-இன் உரிய அங்கீகாரத்தை பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில் 2019 - 2020ம் ஆண்டுக்கான அங்கீகார நீட்டிப்பை இந்த கல்லூரிகள் பெற்றிருக்க வேண்டும் என்றும் தவறும் கல்லூரிகள்
இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையில் ஈடுபடக் கூடாது என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையில் ஈடுபடக் கூடாது என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதனை மீறும் கல்லூரிகளின் அங்கீகாரம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டு, குற்ற நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும் எனவும் அங்கீகாரம் இல்லாமல் சேர்க்கப்படும் மாணவர்களும் செமஸ்டர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தடை - தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்
Reviewed by Rajarajan
on
14.5.19
Rating:
கருத்துகள் இல்லை