EMIS ல் பள்ளிகளின் தகவல் சார்பான உள்ளீடுகள் சரியாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய உத்தரவு
அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் ஆங்கீகாரம் சார்பான உள்ளீடுகள் அனைத்தும் கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS) சரியாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய உத்தரவு.
கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தகவல்கள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் இந்த தகவல்கள் அனைத்தும் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதில் பல பள்ளிகள் தமிழ்வழி, ஆங்கில மற்றும் இதா மொழி வழி வகுப்புகள் துவக்க அனுமதி, அங்கீகாரம் மற்றும் தற்காலிக தொடர் அங்கீகாரம் பெற்ற ஆணைகளின் விபரங்கள் சரியாக பதிவேற்றம் செய்யப்படாத நிலை உள்ளது தெரிய வருகிறது. இதனை உடனடியாக சரி செய்ய மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
EMIS ல் பள்ளிகளின் தகவல் சார்பான உள்ளீடுகள் சரியாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய உத்தரவு
Reviewed by Rajarajan
on
18.5.19
Rating:
கருத்துகள் இல்லை