தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 700 பள்ளிகளை மூடுவதற்கு பள்ளிக்கல்வித்துறை முடிவு
தமிழகத்தில் மொத்தம் 4382 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன இவற்றில் எல்கேஜி முதல் ஆறாம் வகுப்பு வரையும், எல் கே ஜி முதல் எட்டாம் வகுப்பு வரையும், என்கேஜ் முதல் பத்தாம் வகுப்பு வரையும், எல்கேஜி முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளுக்கான அங்கீகாரம் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. சில பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் அங்கீகாரம் கிடைப்பதில்லை. அதுபோன்ற அங்கீகாரம் இல்லாத 700 பள்ளிகளை மூட பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 700 பள்ளிகளை மூடுவதற்கு பள்ளிக்கல்வித்துறை முடிவு
Reviewed by Rajarajan
on
18.5.19
Rating:
கருத்துகள் இல்லை