TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு DIET மூலம் நிறுவனம் மூலமாக பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு...!
TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு DIET மூலம் பயிற்சி நிறுவனம் மூலமாக பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வி முடிவு செய்துள்ளது.
அதன் படி தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் விருப்பத்தின் பேரில் தங்கள் பெயர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவகத்தில் பதிவு செய்து கொண்டு பயிற்சில் கலந்து பங்குபெறலாம். பயிற்சி காலம் மற்றும் தேதி பின்னர் தெரிவிக்கபடும்.
TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு DIET மூலம் நிறுவனம் மூலமாக பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு...!
Reviewed by Rajarajan
on
10.5.19
Rating:

கருத்துகள் இல்லை