பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் ஏற்படுத்த உள்ளனர்.
பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் ஏற்படுத்த உள்ளனர்.
11 வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் புதிய மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்த உள்ளது.
இனி ஆறு நூறு மதிப்பெண்களுக்கு பதிலாக 500 மதிப்பெண்கள் மட்டுமே தேர்வு நடைபெறும்.
இதில் இரண்டு மொழிப்பாடங்களுக்கு பதில் ஒருமுறை பாடத்தை மட்டும் மாணவர்கள் தேர்வு செய்தால் போதுமானது
பத்தாம் வகுப்பிலும் தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளுக்கும் தாள் ஒன்று இரண்டு என உள்ளதை மாற்றி அமைத்து மொழிப்பாடம் இரண்டிற்கும் ஒரே தாள தேர்வு முறையை நிர்ணயம் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த முடிவுகளை அரசின் பரிசீலனைக்கு அனுப்பி உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கல்வி ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
தமிழ் மொழிப் பாடத்தில் இரண்டு தாள்களுக்கு பதிலாக ஒரு தாள் அறிமுகப்படுத்துவதும், அதைப்போல் பதினோராம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்புகளில் ஆங்கிலம் அல்லது தமிழில் எழுதினால் போதுமானது என்பது தமிழ் மொழியை கற்பதை சிதைத்து விடும் என கவலை தெரிவித்துள்ளனர்.
பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் ஏற்படுத்த உள்ளனர்.
Reviewed by Rajarajan
on
10.5.19
Rating:
கருத்துகள் இல்லை