Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

TET ஆசிரியர் தகுதி தேர்வுக்கு ஆறு லட்சம் ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்


கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை போதிக்கக்கூடிய ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். 

இதற்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில மற்றும் மத்திய அரசுகள் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு தமிழக அரசின் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 6 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.





TET ஆசிரியர் தகுதி தேர்வுக்கு ஆறு லட்சம் ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர் TET ஆசிரியர் தகுதி தேர்வுக்கு ஆறு லட்சம் ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர் Reviewed by Rajarajan on 13.5.19 Rating: 5

1 கருத்து