பள்ளிக் கல்வித்துறை எடுத்து வரும் அதிரடி முடிவுகள் +2 தேர்வுகள் இனி 500 மதிப்பெண் முறையில் நடைபெற பள்ளிக்கல்வித் துறை பரிசீலனை
பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு முடிவுகளை அறிவித்து வருகிறது.
வரும் கல்வியாண்டுகளில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500 மதிப்பெண் முறையில் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏதேனும் ஒரு மொழிப் பாடத்தில் மட்டும் தேர்வு எழுதினால் போதும் என கூறியுள்ளது.
அதேபோல் பத்தாம் வகுப்பு பாடத்தில் மொழி பாடங்களுக்கு ஒரே ஒரு தேர்வுத்தாள் மட்டும் வைத்து தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது இந்த முடிவுகளை அரசின் பரிசீலனைக்கு அனுப்பி உள்ளதாக ஊடகத்தில் பரபரப்பான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
பள்ளிக் கல்வித்துறை எடுத்து வரும் அதிரடி முடிவுகள் +2 தேர்வுகள் இனி 500 மதிப்பெண் முறையில் நடைபெற பள்ளிக்கல்வித் துறை பரிசீலனை
Reviewed by Rajarajan
on
10.5.19
Rating:
கருத்துகள் இல்லை