Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 88 ஆயிரம் பேர் விண்ணப்பம் மே 18 வரை விண்ணப்பிக்கலாம் - பள்ளிக்கல்வித்துறை


தனியார் பள்ளியில் சேர கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 88 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தனியார் பள்ளிகளில் 25% இடங்களில் ஏழை மாணவர்களை சேர்க்க கட்டாய கல்விச்சட்டம் வகை செய்கிறது. கட்டாய கல்விச்சட்டடி ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே வழங்கும். மே 18-ம் தேதி வரை தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 88 ஆயிரம் பேர் விண்ணப்பம் மே 18 வரை விண்ணப்பிக்கலாம் - பள்ளிக்கல்வித்துறை கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 88 ஆயிரம் பேர் விண்ணப்பம் மே 18 வரை விண்ணப்பிக்கலாம் - பள்ளிக்கல்வித்துறை Reviewed by Rajarajan on 12.5.19 Rating: 5

கருத்துகள் இல்லை