D.A அறிவிப்பு அரசாணை எண் 151 வெளியிடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஆறு மாதத்திற்க்கு ஒரு முறை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலை படி வழங்கப்படும். இந்த ஆண்டு ஜனவரி 1 தேதி முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலை படி ஊதியம் அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு மக்களவை தேர்தல் காரணமாக மார்ச் மாதம் அறிவிக்க வேண்டிய அகவிலை படி ஊதியம் அரசு ஊழியர்களின் நீண்ட கோரிக்கைக்கு பின்பு காலதாமதமாக இன்று அறிவிக்க பட்டது. இந்த 3% அகவிலைப்படி அறிவிப்பால் அதிக பட்சம் 6750 ரூபாயும் குறைந்த பட்சம் 540 ரூபாயும் மாதம் பெறுவார்கள்.
null
null
D.A அறிவிப்பு அரசாணை எண் 151 வெளியிடப்பட்டது.
Reviewed by Rajarajan
on
20.5.19
Rating:

கருத்துகள் இல்லை