Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

TNEB Departmental Test அறிவிப்பு 2021



தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் ஆனது பணியாளர்களுக்கான துறை தேர்வினை நடத்த உள்ளது. TANGEDCO / TANTRANSCO ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் மட்டுமே இந்த தேர்விற்கு தகுதி பெற்றவர்களாவர். இத்தேர்வுக்கு 15.03.2021 முதல் 16.04.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்..

TANGEDCO / TANTRANSCO இன் ஊழியர்கள் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்xaவிண்ணப்பிக்கலாம்

தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் ஆனது பணியாளர்களுக்கான துறை தேர்வினை நடத்த உள்ளது. TANGEDCO / TANTRANSCO ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் மட்டுமே இந்த தேர்விற்கு தகுதி பெற்றவர்களாவர். இத்தேர்வுக்கு 15.03.2021 முதல் 16.04.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

:

TANGEDCO / TANTRANSCO இன் ஊழியர்கள் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.


TANGEDCO பணிகள்:

துறை தேர்வின் மூலம் Assistant Engineer/Junior Engineer, Supervisor(Thermal), Stores Supervisor & Stock Verifier பணியிடங்கள் நிரப்ப பட உள்ளன.


TNEB தேர்வு கட்டணம் :

தேர்வு எழுத உள்ள பணியாளர்கள் Rs.500/- + Rs.90/- (18% GST) தேர்வு கட்டணம் ஆக செலுத்த வேண்டும். 19.04.2021 அன்றுக்குள் தேர்வு கட்டணங்களை செலுத்த வேண்டும்.


TNEB துறை தேர்வு :

துறை தேர்வானது 22.12.2021 அன்று நடத்தப்பட உள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டினை 07.05.2021 அன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


விண்ணப்பிக்கும் முறை :

இத்தேர்வை எழுத விரும்பும் விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் மூலம் 15.03.2021 முதல் 16.04.2021 வரை விண்ணப்பிக்கலாம்

TNEB Departmental Test அறிவிப்பு 2021 TNEB Departmental Test அறிவிப்பு 2021 Reviewed by Rajarajan on 4.3.21 Rating: 5

கருத்துகள் இல்லை