2010 ஆம் ஆண்டில் TRB மூலம் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் TET தேர்வு ஏழுத தேவை இல்லை என்பதற்கான கடிதம்
2010 ஆம் ஆண்டில் டிஆர்பி மூலம் பணிநியமனம் பெற்ற TET தகுதித் தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை என்பதற்கான அரசாணை.
கல்வி உரிமைச் சட்டத்தின்படி 23.08.2010 க்கு பிறகு TET மூலமே பணி நியமனம் நடைபெற வேண்டும் என மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆசிரியர்கள் கட்டாயம் தகுதித்தேர்வு நிறைவு செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில் தகுதித்தேர்வு தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களுக்கு கடந்த மாதம் சம்பளம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இதில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன 2010ஆம் ஆண்டு நியமனம் நடைபெற்ற ஆசிரியர்கள் கட்டாயம் தகுதிதேர்வு எழுதவேண்டுமா என குழப்பம் இருந்தது வந்தது. இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறை வெளியிடப்பட்ட செயல்முறைகள் படி 23 8 2010 முன்பாக விளம்பரம் வெளியிடப்பட்டு அதற்கு 2010ல் பணி நியமனம் பெற்றவர்கள் இந்த தகுதி தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டில் TRB மூலம் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் TET தேர்வு ஏழுத தேவை இல்லை என்பதற்கான கடிதம்
Reviewed by Rajarajan
on
6.5.19
Rating:
கருத்துகள் இல்லை