அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 12915 தபால் ஓட்டு நிராகரிப்பு தேர்தல் ஆணையம்
தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 4 லட்சத்து 35 ஆயிரத்து மூன்று பேருக்கு தபால் ஓட்டு வழங்கப்பட்டது. அதில் 12 ஆயிரத்து 915 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 12915 தபால் ஓட்டு நிராகரிப்பு தேர்தல் ஆணையம்
Reviewed by Rajarajan
on
18.5.19
Rating:
கருத்துகள் இல்லை