ஆசிரியர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த...!
தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் பங்கு பெற இருக்கும் சிறந்து ஆசிரியர்களைக் கண்டறியும் தேர்வு வரும் 20.05.2019 முதல் கல்வி தொலைக்காட்சியின் தலைமை அலுவலகத்தில்(சென்னை) நடை பெற உள்ளது. ஆர்வமும் விருப்பமும் உள்ள ஆசிரியர்கள் தங்கள் விவரங்களை பூர்த்தி செய்து பதியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..
ஆசிரியர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த...!
Reviewed by Rajarajan
on
20.5.19
Rating:

கருத்துகள் இல்லை