Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

Engineering College rank list வெளியீடு அண்ணா பல்கலைக்கழகம்.

Anna University

தமிழகம் முழுவதும் உள்ள  இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழக தேர்வு  கட்டுப்பாட்டு துறை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அந்த  அடிப்படையில் இந்த ஆண்டுக்கான கல்லூரிகள் தரவரிசை பட்டியலை அண்ணா  பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டுத்துறை நேற்று வெளியிட்டது. 

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியல் அண்ணா பல்கலை கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 2018ம்  ஆண்டு நவம்பரில் நடந்த செமஸ்டர் தேர்வுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ்உள்ள  481 கல்லூரிகளில் முதலிடத்தில் சேலத்தை சேர்ந்த இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹேன்ட்லூம்  டெக்னாலஜி கல்லூரியில் 88.12 சதவீத  மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே  நேரத்தில் 6 கல்லூரிகளில் தேர்வு எழுதிய மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி  பெறவில்லை. 

அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் கல்லூரிகளான, GEC, ACTEC, குரோம்பேட்டையில் உள்ள MIT இன்ஜினியரிங்  கல்லூரிகளின் தேர்ச்சி விகிதத்தை விட, தன்னாட்சி அதிகாரம் பெற்ற  கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது.




மேலும் தகவலுக்கு https://aucoe.annauniv.edu/passpercentndrnkdetails.html


Engineering College rank list 



null

null
Engineering College rank list வெளியீடு அண்ணா பல்கலைக்கழகம். Engineering College rank list வெளியீடு அண்ணா பல்கலைக்கழகம். Reviewed by Rajarajan on 17.5.19 Rating: 5

கருத்துகள் இல்லை