தட்கல் திட்டத்தில் பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுக்கு மே.13,14 ல் விண்ணப்பிக் வாய்ப்பு தேர்வுகள் இயக்கம்
பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் திங்கள், செவ்வாய்க்கிழமை (மே 13, 14) சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம் என தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு. தட்கல் திட்டத்தில் அந்தந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையத்துக்கு திங்கள், செவ்வாய்க்கிழமை (மே 13, 14) தேதிகளில் நேரில் சென்று இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மறுவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல் காண இணையதள முகவரி
தட்கல் திட்டத்தில் பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுக்கு மே.13,14 ல் விண்ணப்பிக் வாய்ப்பு தேர்வுகள் இயக்கம்
Reviewed by Rajarajan
on
10.5.19
Rating:
Reviewed by Rajarajan
on
10.5.19
Rating:


கருத்துகள் இல்லை