Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மே 2019 முதல் ஊதியப்பட்டியல் தயாரிப்பில் புதிய மாற்றம்


மே 2019 இம்மாத IFHRMS ஊதியப்பட்டியல் தயாரிப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.


Payroll ல் Process, Regular Run, Generate Bill எதுவும் நாம் செய்ய முடியாது..Wipro நிறுவனத்தால் வரும் மே 15 ஆம் தேதி நள்ளிரவு அவர்களே மாநிலம் முழுவதும் Bill Generate செய்ய உள்ளனர்.அலுவலக அனைத்துப் பணியாளர் விபரங்களையும் Pay Roll ல் இணைத்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்...


பணியாளர்களின் Dues மற்றும் Deductions மே 2019 ஊதியப் பட்டியலில் உள்ளவாறு பதிவுகள் மேற்கொண்டு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்...என அறிவுத்தியுள்ளது.
மே 2019 முதல் ஊதியப்பட்டியல் தயாரிப்பில் புதிய மாற்றம் மே 2019 முதல் ஊதியப்பட்டியல் தயாரிப்பில் புதிய மாற்றம் Reviewed by Rajarajan on 10.5.19 Rating: 5

கருத்துகள் இல்லை