Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பள்ளி வாகனங்களில்‌ ஜிபிஎஸ்‌ கருவி மற்றும்‌ சிசிடிவி கேமரா பொருத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு



சென்னை உயர்‌ நீதிமன்றத்தில்‌ வக்கீல்‌ எஸ்‌.கோபிகிருஷ்ணன்‌ என்பவர்‌ தாக்கல்‌ செய்துள்ள பொதுநல மனுவில் கோயம்‌புத்தூர்‌ மேட்டுப்பாளையத்தில்‌ தனியார்‌ பள்ளிவேனில்‌ சென்ற 4 வயது குழந்தைக்கு அந்தவேனின்‌ டிரைவர்‌ மற்றும்‌ கிளீனர்‌ அகியோர்‌ பாலியல்‌ தொந்‌தரவு கொடுத்துள்ளனர்‌. எனவே, பள்ளி செல்‌லும்‌ குழந்தைகளின்‌ பாதுகாப்பை உறுதி செய்யும்‌ வகையில்‌ அனைத்து பள்ளி வாகனங்களிலும்‌ ஜி.பி.எஸ்‌. கருவியையும்‌,வாகனத்துக்குள்‌ கண்காணிப்பு கேமராவையும்‌ பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார். 



பள்ளி வாகனங்களில்‌ ஜிபிஎஸ்‌ கருவி மற்றும்‌ சிசிடிவி கேமரா பொருத்தக்கோரி தொடரப்பட்ட வழக்‌கில்‌ தமிழக அரசு பதில்‌ தருமாறு உயர்‌ நீதுமன்றம்‌ உத்தரவிட்டுள்ளது.
பள்ளி வாகனங்களில்‌ ஜிபிஎஸ்‌ கருவி மற்றும்‌ சிசிடிவி கேமரா பொருத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு பள்ளி வாகனங்களில்‌ ஜிபிஎஸ்‌ கருவி மற்றும்‌ சிசிடிவி கேமரா பொருத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு Reviewed by Rajarajan on 16.5.19 Rating: 5

கருத்துகள் இல்லை