CPS Missing Credit - ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய உத்தரவு - அரசு தகவல் தொகுப்பு மையம்
தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் அவர்களுடைய சம்பளத்தில் இருந்து 10% புதிய பென்ஷன் திட்டத்திற்காக வரவு வைக்கப்படுகிறது. சிலநேரங்களில் ஊழியர்களின் பங்களிப்பு தொகையானது அவர்களுடைய கணக்கில் சேராமல் தவறிவிடுகிறது.
அதுபோன்று தவறும் பட்சத்தில் அவற்றை சரிசெய்வதற்கு இணையதளத்தில் சென்று பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். தற்பொழுது அரசு தகவல் தொகுப்பு மையம் உடனடியாக பதிவேற்றம் பெறாமல் இருக்கும் மாதத் தவணையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தி உள்ளது.
CPS Missing Credit - ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய உத்தரவு - அரசு தகவல் தொகுப்பு மையம்
Reviewed by Rajarajan
on
16.5.19
Rating:
கருத்துகள் இல்லை