பள்ளி சார்ந்த அனைத்து பணிகளும் EMIS வழியாக மட்டும் செயல்படுத்த பள்ளி கல்வித்துறை செயலர் உத்தரவு
ஆசிரிர்கள் மற்றும் மாணவர்கள் சார்ந்த செயல்கள் அனைத்தும் எமிஸ் (EMIS) வழியாக மட்டுமே நடைபெறவேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளது.
மாணவர் profile மற்றும் ஆசிரியர் profile அனைத்தும் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும். இனி வரும் நாட்களில் மாணவர் நலன் சார்ந்த திட்டங்கள் EMIS வழியாகவே செயல்படுத்தப்படும். அதேபோல ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இடமாறுதல் போன்ற தகவல்கள் இனி EMIS வழியாகவே திரட்டப்படும். எனேவ ஆசிரியர் profile பதிவேற்றம் செய்யப்படாத ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு பதவி உயர்வு கலந்தாய்வு போன்ற எந்த இனி பங்கேற்க முடியாது என தெரிவிக்கப்ட்டுள்ளது.
பள்ளி சார்ந்த அனைத்து பணிகளும் EMIS வழியாக மட்டும் செயல்படுத்த பள்ளி கல்வித்துறை செயலர் உத்தரவு
Reviewed by Rajarajan
on
12.5.19
Rating:
கருத்துகள் இல்லை