Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பதினொன்றாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - தேர்வுகள் இயக்ககம்


பதினொன்றாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் அதற்கான விண்ணப்பங்களை வரும் செவ்வாய்க்கிழமை (மே 14) வரை  விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம்  வெளியிடப்பட்ட அறிவிப்பில் பதினொன்றாம் வகுப்பு  பொதுத் தேர்வை எழுதாதவர்கள் மற்றும்  தேர்ச்சி பெறாதவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி மூலம் அல்லது தேர்வு மையங்கள் மூலமாகவோ ஆன்-லைனில்  வரும் 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிகக்க வேண்டும்.  இந்த சிறப்பு துணைத் தேர்வுகள்  ஜூன் 14 முதல் 21-ஆம் தேதி வரை  நடைபெற உள்ளன.





இதற்கான  தேர்வுக் கட்டணம் ஒரு பாடத்துக்கு ரூ.50 உடன் இதரக் கட்டணம் ரூ.35,  இணையதளப் பதிவுக் கட்டணம் ரூ. 50சேர்த்து  செலுத்த வேண்டும்.தேர்வுக்கான அனுமதிச் சீட்டு இணையதளத்திலேயே வெளியிடப்படும்.
பதினொன்றாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - தேர்வுகள் இயக்ககம் பதினொன்றாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - தேர்வுகள் இயக்ககம் Reviewed by Rajarajan on 10.5.19 Rating: 5

கருத்துகள் இல்லை