B.Tech & B.Sc (Agri) படிப்பில் கணினி அறிவியல் படித்த மாணவர்களும் இனி சேரலாம் - வேளாண் பல்கலைகழகம்

கணினி அறிவியல் படித்த மாணவர்களும் B.Tech & B.Sc (Agri)படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என, வேளாண் பல்கலை அறிவித்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக பிளஸ் 2வில் கணினி அறிவியல் படித்த மாணவர்களுக்கு, வேளாண் படிப்புகளில் சேர முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் வேளாண் படிப்புகளில் சேர, பிளஸ் 2வில் கணினி அறிவியல் படித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்' என, வேளாண் பல்கலை அறிவித்துள்ளது.
தற்போது உள்ள இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடத்துடன் கணினி அறிவியல் பிரிவில் +2 படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என, பல்கலை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை மற்றும் முழுமையான விவரங்கள் வேளாண் பல்கலைகழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

null
null
B.Tech & B.Sc (Agri) படிப்பில் கணினி அறிவியல் படித்த மாணவர்களும் இனி சேரலாம் - வேளாண் பல்கலைகழகம்
Reviewed by Rajarajan
on
9.5.19
Rating:

கருத்துகள் இல்லை